காய்கறிகளின் நன்மைகள் பற்றி தெரியுமா?
கொத்தவரங்காய் சிறுநீரைச் சுத்தப்படுத்தும். சுண்டைக்காய் வயிற்று நோய்களைப் போக்கும். தக்காளிக் காயைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். உடல் வீக்கம் மறையும். பரங்கிக்காய் பித்தக் கோளாறுகளைப் போக்கும். முள்ளங்கியைச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். வெங்காயத்தையும் வெங்காயப் பூவையும் சம அளவில் சேர்த்து,…