வீட்டில் மீன் எண்ணெய் இருந்தால், ஒரு சுத்தமான துணியை அதில் நனைத்து தீக்காயத்தின் மீது போட்டால் புண் குணம் அடைந்துவிடும்.
ஓமத்தை கஷாயம் வைத்து, பாலில் கலந்து அருந்தினால் சில நாள்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து சிறுநீரோடு வெளியேறிவிடும்.
முக்கிமலை நஞ்சன்
ஐந்து, ஆறு மிளகை எடுத்து, எலுமிச்சைப் பழச்சாறுவிட்டு மை போன்று அரைத்து எடுத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குணமாகும்.
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
(Visited 1001 times, 31 visits today)