மூல நோய் சரியாக….




* வெந்தயத்தை பொடி செய்து தேன் சேர்த்து உட்கொண்டால் மூல நோயின் கொடுமை குறையும்.

* வெள்ளாட்டுப் பால் பசியையும், ஜீரணத்தையும் மேம்படுத்தும். இருமல் வயிற்றுப் போக்கையும் கட்டுப்படுத்தும்.

* வெந்தயத் தோசைக்கு கொத்தமல்லித் தழை சேர்த்து அரைத்துச் சுட மிகவும் சுவையாக இருக்கும்.

* அடை வார்க்கும்போது நிறைய முள்ளங்கித் துருவல், கூடவே மல்லித் தழை தூவி வார்த்தால் சுவையும் வாசனையும் சத்தும் நிறைந்த அடை தயார்.

* பச்சரிசி சாதம் மூளைக்குப் பலம் கொடுக்கும். கோதுமை உணவு, உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். மலச்சிக்கலையும் போக்கும்.

ஆர்.கே.லிங்கேசன்





நன்றி Dinamani

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 17 =