அவதாரம்! குறுந்தொடர் 5
மானுஜரோ, முதற்காரியமாக அருளாளனின் ஆறாவது கட்டளைப்படி பெரிய நம்பியை ஆசார்யனாக ஏற்று, பஞ்ச சம்ஸ்காரங்களை அவரிடம் பெற ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். பெரிய நம்பியோ ராமானுஜரைச் சந்திக்க காஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். எதிரெதிரே புறப்பட்ட இருவரும், வழியில் மதுராந்தகத்தில் எதிர்கொண்டனர்.…