பாட்டி வைத்தியம்…




எலுமிச்சைப் பழச் சாறு, தேன், கிளிசரின் மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்துகொண்டு தினமும் மூன்று வேளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து உள்ளுக்குள் விழுங்கிவிட வேண்டும். இதனால் சாதாரண இருமல் சரியாகிவிடும்.

திப்பிலியைத் தூள் செய்து சம அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தொண்டை வலியானது குணமடையும்.





நன்றி Dinamani

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =