வாரம் ஒருமுறை மிக்சி கப்பில் வெந்நீர் விட்டு கழுவி வெயிலில் காய வைத்தால், மசாலா நாற்றம் வராது.
பால் பாயசம் செய்யும்போது, இரண்டு பச்சை வாழைப்பழத்தை நறுக்கி நன்கு பிசைந்து செய்தால், அதன் சுவை அதிகமாக இருக்கும்.
நெல்லிக்காய், இஞ்சி, தயிர், வறுத்த மாவு ஆகியவற்றை இரவில் சாப்பிடக் கூடாது.
நெல்லிக்காயை தட்டி சாறு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து, மிதமாகக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், உடல் அசதி நீங்கும்.
– விமலா சடையப்பன், காளனம்பட்டி.
(Visited 1001 times, 31 visits today)