பாட்டி வைத்தியம்…




வைட்டமின் ஏ சத்து, சுண்ணாம்புச் சத்துகள் அதிக அளவில் கொண்ட வெந்தயக் கீரையை அவ்வப்போது சமைத்துச் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல வலிமை உண்டாகும். ரத்தத்தை உண்டாக்கும் எலும்புகளையும் நன்கு கெட்டிப்படுத்தும்.

குங்குமப் பூவைத் தண்ணீரோடு சேர்த்துக் குடிநீராக்கிக் குடித்துவந்தால், பசியானது நீங்கும்.

சோம்பு இலையை புளியிட்டுக் கடைந்து உண்டால், மூல நோய்கள் நீங்கும்.

தண்டுக் கீரையை அடிக்கடி கறி சமைத்துச் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் குணம் அடையும்.





நன்றி Dinamani

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + two =