சூடான காபியில் வெண்ணெயை சேர்த்து கலக்கி, அதில் தேங்காய் எண்ணெயை போதுமான அளவு சேர்த்தால் புல்லட் காபி ரெடி.
இதனால் கிடைக்கும் நன்மைகள்:
முதலில் காப்பியில் உள்ள காஃபின் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.வெண்ணைய், தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புகள் ஆற்றலை அதிகரித்து உங்களை சுறுசுறுப்பாக வைக்கும். மன தெளிவையும் அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய் மூளைக்கு கீட்டோன்களை எரிபொருளாகத் தருகிறது. அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
(Visited 1001 times, 31 visits today)