பாட்டி வைத்தியம்…
நெய்யுடன் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். கீழாநெல்லி வயோதிகக் குறைபாடுகளை நீக்கும். பாதாம் பருப்பு கண் பார்வையை மேம்படுத்தும். நாயுருவி இலை தேமல், படையைக் குணமாக்கும். திரிகடுகப் பொடி மூச்சுத்திணறலைக் குணமாக்கும். சிறுகுறிஞ்சா வேரின் பொடி கஷாயம்…