பாறையில் வலம்புரி விநாயகர்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலங்களுள் ஒன்று, குன்றாண்டார் கோயில். பல்லவர் காலத்தில் திருக்குன்றாக்குடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் சோழர், பாண்டிய, விஜயநகர மன்னர் காலங்களில் பெயர் மருவி வந்திருப்பதை இங்குள்ள கல்வெட்டுகளில் காணமுடிகிறது. இறைவன் பர்வதகிரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அம்பாள்…