மல்டி டாஸ்கிங் செய்வது திறமை என நினைத்திருக்கிறீர்களா?
பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதால் மன அழுத்தம்தான் ஏற்படும் என்கிறது ஆய்வு முடிவுகள் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்து மல்டி டாஸ்கிங் என்றும், அது மிகப்பெரிய திறமை என நினைத்திருந்தால் தவறு. மல்டி டாஸ்கிங் செய்வதால் மன அழுத்தம்…