நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால்தான் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டு நோய்கள் ஏற்படுகின்றன. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தொற்றுகள் எளிதில் ஏற்படும். மரபியல் காரணங்களைத் தாண்டி, சில உணவுகளை உட்கொள்வதன் மூலமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். நீர்ச்சத்து தொற்றுகள்…