மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 6)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும்…