10 வது தேர்ச்சி பெற்றவர்கள்
Department of Postal அஞ்சல் துறையில் பணியாற்றலாம்
இந்திய தபால் துறையின் காலியாக உள்ள Staff Car Driver பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம் .
நிர்வாகம் : இந்திய தபால் துறை ( India Post )
பணி : Staff Car Driver
மொத்த காலிப் பணியிடம் : 25
கல்வித் தகுதி மேற்கண்ட பணியிடத்திற்கு 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும் .
மேலும் குறைத்பட்சம் மூன்று ஆண்டுகள் லைட் – ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்,
முகவரி ;
Senior Manager ,
Mail Motor Service ,
No.37 . Old No.16 Greams Road
, Chennai . 600006
ஊதியம் : ரூ .19,900
தேர்வு செய்யப்படும் முறை :
Driving Test விண்ணப்பிக்கும் முறை மேற்கண்ட மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் . பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் , இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள முகவரிக்கு www.indiapost.gov.in என்ற இணைத்தளத்தில் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று பார்க்கவும் .