Fertilisers And Chemicals Travancore Limited


மத்திய அரசின்(FACT) நிறுவனத்தில் வேலை

மத்திய அரசுக்குட்பட்ட பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் | ஆப் திருவாங்கூர் லிமிடெட் ( FACT ) என்னும் உரம் தயாரிப்பு | நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer Graduate Apprentice FACTI பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம் .

நிர்வாகம் :

உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் ( FACT )

மேலாண்மை :

மத்திய அரசு

பணி :

Engineer Graduate Apprentice

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 35 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும் . அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் .

கல்வித் தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு Apprentices |விதிமுறைகளின்படி , Training School பள்ளியில் Apprentice | ship Training முடித்திருக்க வேண்டும் . மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணவும் .

ஊதியம் :

மாதம் ரூ 25,000

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dy General Manager
( HR ) Est , FEDO Building ,

The Fertilisers And Chemicals Travancore Limited ,

Udyogamandal .

PIN CODE – 683 501

(Visited 10081 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eleven =