கனரக நீர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை| மொழிபெயர்ப்பு அதிகாரி வேலைக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
நிர்வாகம் : கனரக நீர் வாரியம் பணி : Junior Translation Officer (JTO )
காலியிடங்கள் : 6
சம்பளம் : மாதம் ரூ.35,400
தகுதி : ஆங்கிலம் அல்லது இந்தி துறையில் இளநிலை முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை : நிலை 1, நிலை 2 என இரு நிலை எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை : www.hwb.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பம் தயார் செய்து அதனை பூர்த்தி செய்து புகைப்படம், சுய சான்றிதழ் நகலை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Assistant Personnal Office (R), Heavy Water Board, V.S.BAVAN, 4th Floor, Anushakthinagar, Mumbai – 400 094.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 02-08-2021