ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய மாருதி உடற்கல்வியியல் கல்லூரி
(தன்னாட்சி)
பெரியநாயக்கன்பாளையம், SRKV அஞ்சல், கோயம்புத்தூர் – 641 020
கீழ்க்காணும் அரசு உதவிபெறும் பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ளவர்களிடமிருந்து
(ஆண்கள் மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பணியிட பெயர்
- தட்டச்சர் 01
- இளநிலை அலுவலக உதவியாளர்
- மைதானப் பணியாளர்
வயது வரம்பு : அரசு விதிமுறைகளின்படி
விண்ணப்பங்கள் இந்த அறிவிப்பு தினத்தில் இருந்து 10 நாட்களுக்குள் பதிவஞ்சல்
மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும்,
செயலர்,
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய மாருதி உடற்கல்வியியல் கல்லூரி
பெரியநாயக்கன்பாளையம், SRKV அஞ்சல், கோயம்புத்தூர் – 641 020
(Visited 10044 times, 31 visits today)