கப்பல்படையில் சேர விருப்பமா


இந்திய கப்பல் படையில் எஸ்.எஸ்.சி., எக்ஸ் (ஐ.டி.,) பிரிவில் 45 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கல்வித்தகுதி :
குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்.,(கம்ப்யூட்டர்), எம்.எஸ்சி., கம்ப்யூட்டர்,எம்.சி.ஏ.,ஆகியவற்றில் ஏதாவது ஒரு படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயது: 2.1.1997 முதல் 1.7.2002க்குள் பிறந்திருக்க வேண்டும்.


தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், நேர்முகத்தேர்வு.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: இல்லை.
கடைசி நாள்: 16.7.2021

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_4_2122b.pdf

(Visited 10046 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + sixteen =