இந்திய அணுசக்தி கழகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: பிக்ஸ்டு டெர்ம் இன்ஜினியர் பிரிவில் சிவில் 11, மெக்கானிக்கல் 8, எலக்ட்ரிக்கல் 4, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 1 என
மொத்தம் 26 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., /பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 29.7.2021 அடிப்படையில் 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசி நாள்: 29.7.2021 மாலை 4:00 மணி.
விபரங்களுக்கு: https://npcilcareers.co.in/KGS2021/documents/advt.pdf
(Visited 10036 times, 31 visits today)