இரவுக்காவலர் தேவை


திருக்களாச்சேரி ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர இரவுக்காவலர் பணியிடத்திற்கு தமிழ் எழுத படிக்கத்தெரிந்த பொதுப்பிரிவு (General Turn-OC) தகுதியுடைய நபர்களிடமிருந்து 16.07.2021 மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


செயலர்
ஹமீதிய மேல்நிலைப்பள்ளி, திருக்களாச்சேரி – 609 312.
தரங்கம்பாடி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம்.

(Visited 10029 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =