MTS & Fire Man Jobs


10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி பாதுகாப்பு அமைச்சகத்தின் இயங்கும் டிப்போவில் என்.ஏ.டி டிரேடுமேன் மேட், ஜே.ஓ.ஏ, உதவியாளர், மல்டி டாஸ்கிங் பணியாளர்கள், பயர்மேன் உள்பட 458 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பணி இடங்களை பொறுத்து 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-7-2021. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://www.indianarmy.nic.in/home என்ற இணையதளத்தை சொடுக்கலாம்.

(Visited 10066 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =