சர்க்கரை நோய்க்கு…



*கர்ப்பிணிகள் சில நேரம் சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவார்கள். வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் சீக்கிரம் சிறுநீர் வெளியேறும்.

* பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடிப்பதால் சின்னம்மை, பெரியம்மை. வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும்.

*சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயால் வரும் கைகால் நடுக்கம், மயக்கம், சோர்வு விலகும்.

(Visited 10046 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − two =