பொது சுகாதாரம் துறை


கடலூர் சுகாதார பகுதி மாவட்டத்தின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் பல் மருத்துவ மையங்களில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு கீழே பட்டியலிடப்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.


பதவியின் பெயர்
பல் மருத்துவ அலுவலர் BDS (Qualified | (Dantal Surgeon) |


ஒப்பந்த அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்களின் விண்ணப்பம், அசல் சான்றிதழ் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய நாள் 10.08.2021 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி.

நேர்காணல் நடைபெறும் இடம் : புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர்.


நிபந்தனைகள் :

  1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
  2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking)
    அளிக்க வேண்டும்.
  4. நிர்வாக காரணங்களால் இந்த அறிவிப்பை இரத்து செய்யவோ அல்லது ஒத்தி
    வைக்கவோ மாவட்ட நல குழுவிற்கு அதிகாரம் உள்ளது என்பதை அறியவும்.
    தலைவர், மாவட்ட நலவாழ்வு சங்கம்
(Visited 10039 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =