ஓசூர் டைட்டன் நிறுவனமும், NTTF (Nettur Technical Training Foundation) இணைந்து டிப்ளமோ இன் மேனுபேக்ச்சரிங் (Diploma in Manufacturing) என்ற டிகிரியை இலவசமாக 12வகுப்பு முடித்தவர்களுக்கு, Degree Discontinue ஆனவர்களுக்கும் சொல்லி கொடுக்கிறார்கள்.
வயது வரம்பு 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். (Only for Boys)
மாதம் 11 ஆயிரம் ரூபாய் stipend (உதவித்தொகை) கொடுக்கப்படும், இருவேளை உணவு, யூனிபார்ம் வழங்கி மூன்று வருட படிப்பு இலவசமாக சொல்லிக் கொடுக்கப்படும்.
படிப்பு முடித்தவுடன் டைட்டன் நிறுவனத்தில் வேலை அல்லது டாட்டா நிறுவனங்களில் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள் .
ST/SC மாணவர்கள், மிகவும் ஏழ்மை, வறுமையில் இருக்கும் மாணவர்களுக்கு இதை பகிரவும். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் மேலும் செப்டம்பர் 2021 இறுதிக்குள் உறுதி செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Mobile – 82965 42155 / 96000 85388
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;