ஆசிரியர் தேவை
அரசுநிதி உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் (ஆண்கள் மட்டும்)
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்)
கல்வித்தகுதி : M.A., B.Ed. (வரலாறு)
விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்.
நிரப்பப்பட்ட அசல் படிவம் மற்றும் Rs.5/-அஞ்சல் தலை ஒட்டிய சுயமுகவரியிட்ட கவர் பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும், நகல் (Xerox) தாளாளருக்கும் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 06.10.2021.
நிரப்பப்பட்ட படிவம் அனுப்ப வேண்டிய முகவரி
அசல் படிவம் (Original)
Rev.Fr.Coordinator
St.Mary’s Higher Secondary School
Post Box No.6, Dindigul-624001

நகல் படிவம் (Xerox)
Rev.Fr.Correspondent
Carmel Higher Secondary School
Nagercoil – 629004
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;
(Visited 10079 times, 31 visits today)