செய்தி வாசிப்பாளராக பணிபுரிய ஓர் அருமையான வாய்ப்பு
ஆர்வமுள்ளவர்களை அழைக்கும் நியூஸ் 7 தமிழ்….
விண்ணப்பிக்க தகுதி
- ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்
- வயது வரம்பு – 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
குறிப்பு – நேர்காணலுக்கு வருவோர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட சான்றிதழுடன் வர வேண்டும்
நேர்காணல் நடைபெறும் நாட்கள்: அக்டோபர் 2 & 3, 2021
இடம்: நியூஸ் 7 தமிழ் தலைமை அலுவலகம் சென்னை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

110E, Kodambakkam High Road,
Nungambakkam, Chennai – 600 034
NEWS READERS HUNT ON NEWS 7 TAMIL
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;
(Visited 10072 times, 31 visits today)