தமிழக சுகாதார துறையில் உணவு பாதுகாப்பு அதிகாரி (எப்.எஸ்.ஓ.,) பதவியில் காலியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவ தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது, கல்வித்தகுதி : விரிவான விண்ணப்ப விபரம் 13.10.2021 அன்று வெளியிடப்படும். அதை பார்த்து விண்ணப்பிக்கவும்.
தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி
நடைபெறும்.
தேர்வு தேதி : 2021 நவம்பரில் நடத்தப்பட உள்ளது (தோராயமாக).
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். அக். 13 முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 350.
கடைசிநாள் : 28.10.2021
விபரங்களுக்கு : www.mrb.tn.gov.in/pdf/2021/FSOimportant_notice_280921.pdf
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;
(Visited 10038 times, 31 visits today)