நிலக்கரி நிறுவனத்தில்பணியிடங்கள்


அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இதற்கு தகுதியும், விருப்பமும் INDIA உள்ளவர்கள் கீழ்கானும் முறையில் விண்ணப்பித்து
பயனடையலாம்.


நிர்வாகம் – நெய்வேலி CREATING WEALTH விக்னைட் கார்ப்பரேஷன் (NLC)
மோண்மை – மத்திய FOR WELLBEING
காலிப்பணியிடங்கள் : 55
பணி : Industrial Trainae (Finance)
கல்வித்தகுதி : Institute of Chartered Accountants of India மூலம் Chartered Accountant (CA) தேர்ச்சி
She Cost and Management Accountant (CMA) மூலமாக Intermediate Examination ல் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.


வயது வரம்பு : விண்ணப்பதாரர் 20 வயதிற்குட்பட்டு இருக்க வேண்ம்.
ஊதியம் – மாதம் Rs.22,000

VPS  Hosting


விண்ணப்பிக்கும் முறை : http://www.nlcinida.in/ எனும் இணையதளத்தின் மூலம் 01.11.2021 முதல் 22.11.2021 தேதிக்குள்ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;

(Visited 10047 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =