மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் டாடா நினைவு மருத்துவமனையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : நிர்வாக அதிகாரி 5, அக்கவுண்ட்ஸ் 2,அசிஸ்டென்ட் அக்கவுண்ட் ஆபிசர் 3, பர்சேஸ் ஸ்டோர் 1, அசிஸ்டென்ட் 12, லோயர் டிவிசன் கிளார்க் 40, அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர் 8, கிச்சன் சூப்பர்வைசர் 4, குக் 12 உட்பட மொத்தம் 95 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., | எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 7.12.2021
விபரங்களுக்கு : https:/ime.gov.in
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;
(Visited 10019 times, 31 visits today)