விஞ்ஞானி ஆக விருப்பமா

நேஷனல் இன்ஸ்டிடியூப் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்பர்மேஷன்
டெக்னாலஜி நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


காலியிடம்: சயின்டிஸ்ட் சி பிரிவில் 28, சயின்டிஸ்ட் ‘டி’ பிரிவில் 5 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: பி.இ. | எம்.எஸ்.சி., முடித்திருக்க வேண்டும். அறிவியல் ஆராய்ச்சி தொழில்நுட்ப துறையில் குறைந்தது 4 ஆண்டு அனுபவம் அவசியம். சயின்டிஸ்ட் ‘டி’ பிரிவுக்கு – ஆண்டு பணி அனுபவம் தேவைப்படும்.


வயது : 7.12.2021 அடிப்படையில் சயின்டிஸ்ட் ‘சி பிரிவுக்கு 15, ‘டி’ பிரிவுக்கு 40 வயதுக்குள்
இருக்க வேண்டும்.


தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை மட்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, கல்வித் தகுதி, தேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

VPS  Hosting

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., | எஸ்.டி., பிரிவுக்கு ரூ. 400)

கடைசிநாள் : 7.12.2021 மாலை 5:30

விபரங்களுக்கு : https:/recruitment-delhi.nlelit.gov.in

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;

(Visited 10020 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =