மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி.,
தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம் : பேராசிரியர் 1, இணை பேராசிரியர் கம்ப்யூட்டர் 1) பேராசிரியர் 12 டெலிகம்யூனிகேசன் 7. ஐ.டி க), இணை உதவி இயக்குனர் 3, வேலைவாய்ப்பு துணை இயக்குனர் 5, சீனியர் அசிஸ்டென்ட் என மொத்தம் 15 இடங்கள்
கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.இ– எம்.இ., முடித்திருக்க வேண்டும்.
வயது: பேராசிரியர் கா, இணை பேராசிரியர் 50, உதவி பேராசிரியர் 15, இணை உதவி
இயக்குனர் 10, மற்ற பதவிக்கு 10 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 15. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விபரங்களுக்கு : https:Mupsconline.nic.in
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;