கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : மெடிக்கல் ஆபிசர் 6, டெக்னிக்கல் ஆபிசர் 1, செவிலியர் 5, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 7, பார்மசிஸ்ட் 1, டெக்னீசியன் 5 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது : 6.6.2022 அடிப்படையில் 15 – 40, 15 – 35, 18 – 30, 15 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்..
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு,
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ளவிண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Assistant personnel Officer (Rectt), General Service Organization, Kalpakkam- 603 102.
விண்ணப்பக்கட்டணம் : பதவி வாரியாக ரூ. 300, ரூ.200, ரூ.100.
கடைசி நாள் : 6.6.2022
விபரங்களுக்கு : www.igcar.gov.in/gsolrecruitment.html
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;