WANTED MARKETING EXECUTIVE
அனைத்து தரப்பு மக்களும் 70 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் வாசிக்கும், நேசிக்கும் தினமலர் நாளிதழுக்கான விளம்பரங்களை பெற்றுத்தரும் வேலையை, உங்கள் பகுதியில் இருந்தே பார்க்கும் வாய்ப்பு காத்திருக்கிறது!
உங்களுக்கு விற்பனைத்துறையில் அனுபவம், ஆர்வம், இலக்கை எட்டும் துடிப்பும்
இருந்தால், நாங்கள் தேடுவது உங்களைத்தான்.
உழைப்புக்கேற்ப, உயரலாம் பெரும் வருமானத்துடன். நீங்களும் வளரலாம்.
பணி: மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ்
ஏரியா : வேலுார், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பதி, சென்னை
‘அனுபவம் : விற்பனைத்துறையில் 2 வருட அனுபவம்.
30க்குள் (ஆண் / பெண் இரு பாலரும்)
(குறிப்பு : இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். தகுதியுள்ளோர், தங்களைப்பற்றிய குறிப்பு / முன் அனுபவ விவரங்களுடன்,புகைப்படம் இணைத்து 30.11.2021க்குள் அனுப்பவும்.

முகவரி :
தினமலர், 153, பெங்களூர் ரோடு, முள்ளிப்பாளையம்,
கொணவட்டம், வேலுார் – 632 013.
0416 – 2292011-13 98423 70262virdmradm@gmail.com
வளமோடு வளருவோம், வாருங்கள்!
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;