இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச்

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச்
V.ராமலிங்கசுவாமி பவன், புதுடெல்லி
விளம்பர எண். ICMRHO/AddI.DG/2022/01- Pers.


காலியிட சுற்றறிக்கை
விண்ணப்பங்கள் ஏற்புக்கான கடைசி தேதி: 27 ஜூன் 2022 நேரடி ஆள்சேர்ப்பு கீழ் வழக்கமான அடிப்படையில் நியமனத்திற்காக ICMR ஊழியர்களுக்கு பொருந்துமாறு வழக்கமான அலவன்சுகள் மற்றும் லெவல் 15 பே மேட்ரிக்ஸில் (ரூ.182200-224100) (7வது CPC ஸ்கேல்) ICMR Hqrs. புதுடெல்லியில் அடிசனல் டைரக்டர் ஜெனரல் |பதவிக்காக 27 ஜூன் 2022, மாலை 5.30 மணி வரை ஆன்லைன் விண்ணப்பத்தை(கள்) சுகாதார ஆராய்ச்சி துறை, சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகம் கீழ் தன்னாட்சி அமைப்பான இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச் (ICMR) வரவேற்கிறது.

VPS  Hosting


|விரிவான விளம்பரத்திற்கு, ICMR இணையதளம் www.icmr.nic.in அல்லது https://recruit.icmr.org.in ஐ பார்க்கவும்.


அசிஸ்டெண்ட் டைரக்டர் – ஜெனரல் (அட்மின்)

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;

(Visited 10038 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =