ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 37 அதிகாரி பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Assistant Director (Civil Aviation): 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1).
2. Deputy Director of Flying Training: 4 இடங்கள் (பொது-3, ஓபிசி-1)
3. Scientific Officer (Non-Destructive): 1 இடம் (பொது).
4. Photographic Officer: 1 இடம் (ஓபிசி)
5. Senior Photographic Officer: 1 இடம் (பொது)
6. Junior Scientific Officer: (Physics): 1 இடம் (பொது)
7. Junior Scientific Officer: (Neutron Activation Analysis): 1 இடம் (ஓபிசி)
8. Senior Grade of Indian Information Service : 22 இடங்கள் (பொது-11, எஸ்சி-3, எஸ்டி-1, ஓபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-2)
9. Principal in Railway Degree College: 1 இடம் (பொது)
10. Director in National Atlas and Thematic Mapping Organization: 1 இடம் (பொது)
11. Executive Engineer (Civil)/Surveyor of Works (Civil): 2 இடங்கள் (ஓபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
வயது, கல்வித்தகுதி, முன்அனுபவம், சம்பளம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.9.22.