தமிழக அரசின் வனத்துறையில் பாரஸ





டிஎன்பிஎஸ்சி அறிவிப்புபணி: Forest Apprentice. மொத்த இடங்கள்: 10.சம்பளம்: ரூ.37,700- 1,38,500வயது: 18 முதல் 32க்குள்.தகுதி: Forestry/Agriculture/Animal Husbandry and Veterinary science/Botany/Chemistry/Computer Application/ Environmental Sciences/Geology/Horticulture/Marine Biology/Mathematics/Physics/Statistics/Wild Life Biology ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு.உடற்தகுதி: உயரம்- ஆண்கள்: 163 செ.மீ., பெண்கள்- 150 செ.மீ., மார்பளவு (ஆண்கள் மட்டும்) சாதாரண நிலையில் 84 செ.மீ., 5 செ.மீ விரிவடைய வேண்டும். மேலும் ஆண்கள் 4 மணி நேரத்தில் 25 கி.மீ., தூரமும், பெண்கள் 16 கி.மீ., தூரமும் நடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.கட்டணம்: பதிவு கட்டணம் ரூ.150/-, தேர்வு கட்டணம் ரூ.150/- இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள், விண்ணப்பதாரரின் உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.09.2022.





நன்றி Amarujala

(Visited 10023 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 5 =