இந்தோ – திபெத்தன் போலீஸ் படையி





பணி: Assistant Commandant (Transport Group A)மொத்த இடங்கள்: 11 (பொது6, பொருளாதார பிற்பட்டோர்1, எஸ்சி1, எஸ்டி1, ஒபிசி2).சம்பளம்: ரூ.56,100 1,77,500. வயது: 9.9.2022 ன்படி 30க்குள்.தகுதி: மெக்கானிக்கல்/ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,கட்டணம்: ரூ.400/ இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி/ பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.9.2022





நன்றி Amarujala

(Visited 10025 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + five =