இந்தோ-திபெத்தன் எல்லை பாதுகாப்





பணி: Sub-Inspector: (Staff Nurse): 18 இடங்கள் (பொது-11, ஓபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2).சம்பளம்: ரூ.35,400- 1,12,400.வயது: 21 முதல் 30க்குள்.தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி. மேலும் General Nursing & Midwifery பாடத்தில் டிப்ளமோ முடித்து மாநில/மத்திய நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.கட்டணம்: பொது/ஓபிசி/ பொருளாதார பிற்பட்டோர் பிரிவினர் ₹200 ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2022.





நன்றி Amarujala

(Visited 10028 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + sixteen =