கெயில் நிறுவனத்தில் 282 இன்ஜின





கெய்ல் (இந்தியா) பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 283 இன்ஜினியர், டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள் விவரம்:1.    Junior Engineer (Chemical): 2 இடங்கள் (எஸ்டி)2.    Junior Engineer (Mechanical): 1 இடம் (எஸ்டி)3.    Foreman (Electrical): 1 இடம் (எஸ்டி)4.    Foreman (Instrumentation): 14 இடங்கள். (எஸ்சி-5, எஸ்டி-9).5.     Foreman (Mechanical): 1 இடம் (எஸ்சி)6.     Foreman (Civil): 1 இடம் (ஒபிசி)7.     Junior Superintendent (Official Language): 5 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-2, எஸ்டி-1). 8.     Junior Superintendent (HR): 20 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-3).9.     Junior Chemist: 8 இடங்கள் (பொது-3, ஒபிசி-3, எஸ்சி-2).10. Technical Assistant (Laboratory): 3 இடங்கள் (எஸ்சி)11. Operator (Chemical): 29 இடங்கள் (பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-6, எஸ்சி-9, எஸ்டி-1). 12. Technician (Electrical): 35 இடங்கள் (பொது-16, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-9, எஸ்சி-4, எஸ்டி-3).13. Technician (Instrumentation): 16 இடங்கள் (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-1, எஸ்டி-1).14. Technician (Mechanical): 38 இடங்கள் (ெபாது-17, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-11, எஸ்சி-5, எஸ்டி-2)15. Technician (Telecom & Telemetry): 14 இடங்கள். (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1).16. Operator (Fire): 23 இடங்கள் (பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-1)17. Assistant (Store & Purchase): 28 இடங்கள் (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-9, எஸ்சி-3, எஸ்டி-1)18. Accounts Assistant: 24 இடங்கள் (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-6, எஸ்சி-2, எஸ்டி-1)19. Marketing Assistant: 19 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-6, எஸ்சி-2, எஸ்டி-2).வயது, கல்வித்தகுதி, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://gailonline.com/CRApplying Gail.html என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2022.





நன்றி Amarujala

(Visited 1008 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =