எல்லை பாதுகாப்பு படையில் 1312




ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் தலைமைக் காவலர் அந்தஸ்தில் 1312 இடங்கள் காலியாக உள்ளன. ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Head Constable (Radio Operator): 982 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Radio and Television, Electronics, COPA, General Electronics டிரேடுகள் ஏதேனும் ஒன்றில் 2 வருட ஐடிஐ அல்லது கணிதப் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி.

2. Head Constable (Radio Mechanic). 330 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் General Electronics, COPA, Electrician, Fitter, Information Technology/Computer Equipment Maintenance டிரேடுகள் ஏதேனும் ஒன்றில் ஐடிஐ அல்லது கணிதத்தில் பிளஸ் 2 தேர்ச்சி.

மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் வயது: 19.9.22 அன்று 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100.

உடற்தகுதி: (2 பணிகளுக்கும்).

உயரம்: ஆண்கள்- 168 செ.மீ (எஸ்டி- (162.5).

பெண்கள்- 157 செ.மீ (எஸ்டி- 154 செ.மீ).

மார்பளவு: (ஆண்கள் மட்டும்). சாதாரண நிலையில் 80 செ.மீ. 5.செ.மீ விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும். (எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் சாதாரண நிலையில் 76 செ.மீ., விரிவடைந்த நிலையில் 81 செ.மீ., இருக்க வேண்டும்.

www.rectt.bsf.gov.in
என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.9.2022.





நன்றி Amarujala

(Visited 10052 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =