அஞ்சல் துறையில் கார் டிரைவர்





கர்நாடக மாநிலம், பெங்களூருவிலுள்ள அஞ்சல் துறையில் 19 கார் டிரைவர் இடங்கள் காலியாக உள்ளன.பணி: ஸ்டாப் கார் டிரைவர்: மொத்த இடங்கள்-19 (பொது-7, ஒபிசி-5, எஸ்சி-4, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.வயது: 18 முதல் 27க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.தகுதி: மெட்ரிகுலேசனுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.09.2022.





நன்றி Amarujala

(Visited 10025 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =