தமிழ்நாடு சிறைத்துறையில் ஜெயில





தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள ஜெயிலர் பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.1. Jailor (Men): 6 இடங்கள் (பொது-2. பிசி-2, எம்பிசி-1, எஸ்சி-1).2. Jailor (Special Prison for Women): 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1).வயது: 1.7.22 அன்று பொதுப் பிரிவினருக்கு 32க்குள் இருக்க வேண்டும். இதரப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு.உடற்தகுதி: (ஆண்) உயரம்- 165 செ.மீ., (எஸ்சி.,எஸ்டியினருக்கு 160 செ.மீ., இருந்தால் போதுமானது). மார்பளவு- விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., சாதாரண நிலையில் 81 செ.மீ.,பெண்களுக்கு உயரம்- 156 செ.மீ (எஸ்சி.,எஸ்டியினருக்கு 150 செ.மீ., இருந்தால் போதுமானது) மேலும் நல்ல பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.சிபிடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.சம்பளம்: ரூ.36,900- ரூ.1,35,100.கட்டணம்: ரூ.300/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.10.2022.





நன்றி Amarujala

(Visited 10022 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + twenty =