தமிழ்நாடு கூட்டுறவு துறையில் ஜ





பணி1. Junior Inspector of Co-operative Societies in Co-operative Department: 14 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி2. Store-keeper Grade II in Industries and Commerce Dept., 1 இடம். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி. பி.காம் அல்லது கூட்டுறவு மேலாண்மை பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 32க்குள்.சம்பளம்: ரூ.20,600-75,900.கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2022.





நன்றி Amarujala

(Visited 10023 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − five =