இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் வீர்வாயு அக்னி ஆட்சேர்ப்பு பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு : 27 ஜூன் 2002 மற்றும் 27 டிசம்பர் 2005க்கிடையே பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். கல்வி கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கணிதம், இயற்பியல் வாரியத்திலிருந்து மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை / 10வது, +2 அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ.30,000/தேர்வு செயல்முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மெடிக்கல் டெஸ்ட் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : <https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignin> இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.11.2022

(Visited 10042 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 8 =