தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில்அப்ரன்டிஸ் பயிற்சி



சென்னையிலுள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் டிப்ளமோ மற்றும் படித்தவர்களுக்கு அப்ரன்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி:

1. Graduate Apprentice- Mechanical Engineering/Automobile Engineering- 18 இடங்கள். உதவித் தொகை: மாதம் ₹9,000/-. தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.இ., தேர்ச்சி.

2. Technical Apprentice- Mechanical Engineering/Automobile Engineering- 61 இடங்கள். உதவித்தொகை- மாதம் ₹8,000/- தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி.

பயிற்சி காலம்: 1 வருடம்.

கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 2020, 2021 மற்றும் 2022ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய முழு விவரங்களை இன்று இரவு 12 மணிக்குள் (16.11.22 ) பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2022.



(Visited 10046 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + ten =