சமூகவியல் வல்லுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை பெண்கள் தனிச்சிறைக்கு சமூகவியல் வல்லுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு கோவை, நவ.29 கோவை பெண்கள் தனிச்சிறையில் காலியாகவுள்ள சமூகவியல் வல்லுநர் (Social Case Work Experts) பணியிடத்தினை, தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடத்திற்கு General Turn இன சுழற்சி தகுதியானவர்கள் ஆவார்கள். உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு Any other Degree with diploma or Graduate or Post Graduate Degree in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology or Andragogy (Adult Education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கு அன்றைய தேதியில் 37 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தகுதியுள்ள நபர்கள் சம்மந்தப்பட்ட கல்வி சான்றுகள், சாதிச் சான்று மற்றும் அனுபவ சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களுடன் சிறை கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, கோவை 18 என்ற முகவரி யிட்டு 9.12.2022க்குள் கோவை பெண்கள் தனிச்சிறையில் கிடைக்கும் வண்ணம் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேற்படி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப் பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

01.09.2022 இப்பணியிடத்தினை நிரப்புவதற்கான நேர்முக தேர்வின் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அஞ்சல்மூலம் பின் னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு சிறைக்கண்காணிப்பாளர் (பெண்கள் தனிச்சிறை) ஊர்மிளா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். அரசு அறி வித்தபடி மாதம் ரூ. 27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

VPS  Hosting
(Visited 10021 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − eight =