Government of India Public Enterprises Selection Board invites applications for the post of Director (Finance) in Indian Oil Corporation Limited.
Last date of receipt of application in PESB is 16″ January 2023 by 1500 hrs For details log on to website http://www.pesb.gov.in
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். அரசு அறி வித்தபடி மாதம் ரூ. 27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி, சமூக வியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், சட்டம், பொது சுகாதாரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள 40 வயதுக்கு உள்பட்ட வர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவ லர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், புதிய கட்டடம், 6ஆவது தளம், ஈரோடு என்ற முகவ ரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள் ளார்.

நேர்முகத் தேர்வு Date : 26.11.2022 & 27.11.2022 Time: 10 am to 5 pm இடம்: கார்டியன் செக்யூரிட்டி பீரோ 35, நாயக்கர் புது தெரு, மதுரை – 625 001 70102 29320, 89398 – 97882, 9790370334, 93794 – 11223
நல்ல சம்பளம், வார விடுமுறை, PF / ESI வசதி உண்டு. முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கல்வித் தகுதி 10th அதற்கு மேல்.
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;