குஜராத், சூரத்தில் ஒன்றிய அரசின் சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியரல்லாத (Non-Teaching) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Junior Engineer (Civil): 5 இடங்கள் ( பொது-3, எஸ்சி-1, ஒபிசி-1)
2. Junior Engineer (Electrical): 2 இடங்கள் (பொது). மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 30க்குள்.
3. Junior Assistant: 18 இடங்கள் (பொது-7, எஸ்சி-2, எஸ்டி-4, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 27க்குள்.
4. Pharmacist: 1 இடம் (பொது). வயது: 27க்குள்.
5. Senior Technician: 13 இடங்கள் (பொது-8, எஸ்சி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1) வயது: 33க்குள்.
6. Technician: 25 இடங்கள் (பொது-13, எஸ்சி-3, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-2) வயது: 27க்குள்.
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் (Chemical Engineering/Computer Engineering/Electronics, Electrical, Instrumentation Engineering/Mechanical/ Civil ஆகிய துறைகளில் பணியிடங்கள் உள்ளன.
7. Senior Assistant: 8 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, ஒபிசி-2). வயது: 33க்குள்.
8. Superintendent: 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). வயது: 30க்குள்.
9. Office Attendant: 16 இடங்கள் (பொது-9, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-4) வயது: 27க்குள்.
10. Student Activity & Sports Assistant: 2 இடங்கள் (பொது)
11. Library and Information Assistant: 3 இடங்கள் (பொது).
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் வயது: 30.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், கல்வித்தகுதி, தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.svnit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.12.2022.