பணியிடங்கள் விவரம்:1. Assistant Agricultural Marketing Adviser (Group): 5 இடங்கள் (பொது-2, ஓபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 40க்குள்.2. Senior Scientific Assistant (Aeronautical): 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1).3. Senior Scientific Assistant (Electrical): 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). வயது: 30க்குள்.4. Senior Scientific Assistant (Electronics): 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1). வயது: 30க்குள்.5. Senior Scientific Assistant (Chemical): 3 இடங்கள் (பொது-1, ஓபிசி-1, எஸ்சி-1). வயது: 30க்குள்.6. Senior Scientific Assistant (Computer): 3 இடங்கள் (ஓபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, பொது-1). வயது: 30க்குள்.7. Senior Scientific Assistant (Mechanical): 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1). வயது: 30க்குள். 8. Senior Scientific Assistant (Metallurgy): 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஓபிசி-1). வயது: 30க்குள்.9. Senior Scientific Assistant (Textiles): 2 இடங்கள் (ஓபிசி-1, பொது-1). வயது: 30க்குள். 10. Specialist Grade III Oto-Rhino-Laryngology (Ear, Nose and Throat): 4 இடங்கள் (பொது-2, ஓபிசி-1, எஸ்டி-1).11. Junior Mining Geologist: 7 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஓபிசி-2, எஸ்டி-1). வயது: 35க்குள்.12. Assistant Mining Geologist: 6 இடங்கள் (பொது-3, ஓபிசி-2, எஸ்சி-1). வயது: 30க்குள்.13. Chemist: 3 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 35க்குள். மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2022.