இந்திய விமானப்படையில் தரைநிலை மற்றும் பறக்கும் பிரிவுகளில் கமிஷன்ட் ஆபீசர்கள், கிரவுண்ட் டியூட்டி ஆபீசர்கள் பணிக்கு 2024ல் தொடங்க இருக்கும் படிப்புக்கு ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளையிங் பிரிவுக்கு என்சிசி சிறப்பு அந்தஸ்து பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.கோர்ஸில் உள்ள காலியிடங்கள்:i) Flying – ஆண்கள்- 5, பெண்கள்-5. வயது: 1.1.24 அன்று 20 முதல் 24க்குள். (விண்ணப்பதாரர்கள் 2.1.2000க்கும் 1.1.2004 ஆகிய தேதிகளுக்கு இடையே பிறந்திருக்க வேண்டும். (இரு தேதிகள் உள்பட) பைலட் லைசென்ஸ் பெற்றவர்களுக்கு 26 வயது வரை தளர்வு அளிக்கப்படும்.ii) Ground duty a) Technical: ஆண்கள்- AE (L)- 87 இடங்கள், AE (M): 30 இடங்கள்பெண்கள்- AE (L)- 10 இடங்கள், AE (M)- 3 இடங்கள்.b) Non-Technical:Weapon Systems (WS) Branch: 15Admin-43, LGS-19, Accounts-11, Education-8, Met-7Weapon Systems (WS) branch: 2.Admin-5, LGS-2, Accounts-2, Education-2, Met-2.iii) NCC Special Entry: மொத்த காலியிடங்களில் 20 சதவீதம் என்சிசியில் சிறப்பு அந்தஸ்து பெற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வயது: 1.1.2024 அன்று 20 முதல் 26க்குள். (விண்ணப்பதாரர்கள் 2.1.1998க்கும் 1.1.2004க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்) (இரு தேதிகள் உள்பட)தேர்வு கட்டணம்: ரூ.250/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். என்சிசியில் சிறப்பு அந்தஸ்து பெற்றவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.ஆன்லைன் தேர்வு, உடல் அளவு, உடல் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.https://careerindianairforce.cdac.in அல்லது https://afcat.cdac.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:30.12.2022.